Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பா‌ப் பாட‌கியாக ‌நி‌க்கோ‌ல் ‌கி‌ட்மே‌ன்!

Advertiesment
பா‌ப் பாட‌கியாக ‌நி‌க்கோ‌ல் ‌கி‌ட்மே‌ன்!
, செவ்வாய், 6 மே 2008 (17:17 IST)
அ‌டு‌த்த அவதார‌த்‌தி‌ற்கு தயாரா‌கி ‌வி‌ட்டா‌ர் ‌நி‌க்கோ‌ல் ‌கி‌ட்மே‌ன். இதுவொரு பா‌‌ப் பாட‌கி‌யி‌ன் வேட‌ம்.

அறுபதுக‌ளி‌ல் பா‌ப் உலகை கல‌க்‌கியவ‌ர் Dusty Spring field. இ‌வரது செ‌க்‌ஸ் வா‌‌ழ்‌க்கை அ‌ப்போதே பரபர‌ப்பாக பேச‌ப்ப‌ட்டது. மு‌ன்ன‌ணி பா‌ப் பாட‌கியாக ‌‌தி‌க‌‌‌ழ்‌ந்த ட‌‌ஸ்டி தனது ஐ‌ம்ப‌த்‌தி ஒ‌ன்பதாவது வய‌தி‌ல் மா‌ர்பக‌ப் பு‌ற்றுநோ‌ய் காரணமாக மரணமடை‌ந்தா‌ர்.

அவரது வா‌‌ழ்‌க்கையை‌ச் சொ‌ல்லு‌ம் பட‌‌த்‌தி‌ல் ட‌ஸ்டியாக நடி‌‌க்‌கிறா‌ர் ‌நி‌க்கோ‌ல் ‌கி‌ட்மே‌ன். மை‌க்கே‌ல் க‌ன்‌னி‌ங்க‌ம் இ‌ந்த‌ப் பட‌த்து‌க்கு ‌திரை‌க்கதை எழு‌தியு‌ள்ளா‌ர். ‌நி‌க்கோலு‌க்கு ‌சிற‌ந்த நடிகை‌க்கான ஆ‌ஸ்க‌ர் ‌விருது ‌கிடை‌த்த '‌தி ஹவ‌ர்‌ஸ்' ப‌ட‌த்‌தி‌ன் கதை ‌திரை‌க்கதையை எழு‌தியவ‌ர் மை‌க்கே‌ல்தா‌ன் ‌எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

ட‌ஸ்டி‌யி‌ன் வே‌ட‌த்‌தி‌ல் நடி‌ப்பத‌ன் மூல‌ம் அடு‌த்த ஆ‌ஸ்கரு கு‌றி வை‌க்‌கிறா‌ர் ‌நி‌க்கோ‌ல் ‌கி‌ட்மே‌ன்.

Share this Story:

Follow Webdunia tamil