உலகின் கவர்ச்சியான பெண் யார்? இணையதளத்திலும் சரி, பத்திரிகைகளிலும் சரி. இந்த கேள்விக்கு வாக்கெடுப்பு நடத்தினால் முதலிடம் ஏஞ்சலினா ஜோலிக்கு தான்!
ஆனால், சமீபத்தில் ஜோலியை காலி செய்துள்ளார் டிரான்ஸ்பார்மர்ஸ் ஹீரோயின் Megan Fox. இணையதளம் ஒன்று சமீபத்தில் உலகின் கவர்ச்சியான பெண் யார் என்று வாக்கெடுப்பு நடத்தியது. இதில் ஜோலியை பின்னுக்கு தள்ளி, முதலிடத்தை பிடித்துள்ளார் பாக்ஸ்.
ஹாலிவுட் நடிகைகளுக்கு இந்த வாக்கெடுப்பில் பெரும் பின்னடைவு. பாப் பாடகிகளே டாப் 10 இடங்களை பெரும்பாலும் ஆக்கிரமித்துள்ளனர். விதிவிலக்கு பிரிட்னி ஸ்பியர்ஸ்.
சமீபமாக மனநோயாளிபோல நடந்து கொள்ளும் பிரிட்னிக்கு கிடைத்திருக்கும் இடம் நூறு.
நூறாவது இடம் கிடைத்தே ஆச்சரியம்தான் என்கிறார்கள் ஆச்சரியத்துடன்!