Entertainment Film Fromhollywood 0804 03 1080403049_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாரீஸ் ஹில்டன் கிளப்பிய பரபரப்பு!

Advertiesment
பாரீஸ் ஹில்டன்
, வியாழன், 3 ஏப்ரல் 2008 (16:31 IST)
நடிகைகள் தடுக்கி விழுந்தாலும் அது தலைப்பு செய்திதான். விழுந்தது பாலீஸ் ஹில்டன் என்றால்...? எழுதி தீர்த்துவிட்டன செக் பத்திரிக்கைகள்!

செக் குடியரசின் ப்ராக் நகரில் பாலீஸ் ஹில்டன் இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள சென்றார். போகிற இடமெல்லாம் பரபரப்பை கிளப்பும் பாலீஸ் ஹில்டனைக் காண, ஹோட்டலின் முனூபு நிருபர்கள் கூட்டம்.

இதனை எதிர்பார்க்காத ஹில்டன் தனது காரை நோக்கி ஓடியபோது ஹீல்ஸ் செருப்பு தடுக்கி கீழே விழுந்தார். அவரது பாதுகாவலர்கள் எழுந்திருக்க உதவி செய்தனர்.

இந்த திடீர் விபத்தால் ஹில்டனின் கன்னத்தில் அடிபட்டது. அப்புறமென்ன... காயம்பட்ட கன்னத்தை புகைப்படம் எடுக்கப் போட்டோ போட்டி!

நடிகைகள் கோபப்படுவதிலும் நியாயம் இருக்கவே செய்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil