Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காதலனுக்கு நவோமி வாட்ஸ் கண்ணீர் அஞ்சலி!

Advertiesment
காதலனுக்கு நவோமி வாட்ஸ் கண்ணீர் அஞ்சலி!
, புதன், 20 பிப்ரவரி 2008 (17:01 IST)
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் குறும்படங்களுக்கான திரைப்பட விழா நடக்கிறது. விழா தொடக்க நாளில் மறைந்த ஹாலிவுட் நடிகர் ஹீத் லெட்ஜருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அவரைப் பற்றிய காட்சிகளை ஒளிபரப்பினார்கள்.

இதனைப் பார்த்த நடிகை நவோமி வாட்ஸ் கண்களில் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கண்ணீர். அருகிலிருந்தவர்கள் ஆறுதல் சொன்ன பிறகும் வாட்ஸின் சோகம் தணியவில்லை.

2002 ஆம் வருடம் 'Nad Kelly' திரைப்படத்தில் லெட்ஜருடன் நடித்தபோது நவோமிக்கும் லெட்ஜருக்கும் காதல் மலர்ந்தது. இரண்டு வருடங்கள் இருவரும் ஒன்றாக இருந்தனர்.

பழைய நாட்கள் நினைவுக்கு வாட்ஸால் சோகத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.

காதலுக்கு கண் இல்லை, ஆனால் கண்ணீர் உண்டு.

Share this Story:

Follow Webdunia tamil