Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கருவு‌ற்‌றிரு‌ப்பதை உறு‌தி செ‌ய்தா‌ர்‌ நி‌க்கோலே ‌கி‌ட்மேன்!

Advertiesment
கருவு‌ற்‌றிரு‌ப்பதை உறு‌தி செ‌ய்தா‌ர்‌ நி‌க்கோலே ‌கி‌ட்மேன்!
, செவ்வாய், 8 ஜனவரி 2008 (13:29 IST)
பிரபஹா‌லிவு‌டநடிகை ‌நி‌க்கோலே ‌கி‌ட்மேனதா‌னகருவு‌ற்‌றிரு‌ப்பதை ‌நீ‌ண்இடைவெ‌ளி‌க்கு ‌பி‌ன்ன‌ரஉறு‌தியா‌கியு‌ள்ளது.

ஏ‌ற்கெனவகட‌ந்ஆ‌ண்டு ‌கி‌ட்மே‌ன், கெ‌ய்‌தஉ‌ர்ப‌‌னி‌னகுழ‌ந்தை‌க்கு‌ததாயாக ‌விரு‌‌‌ம்புவதாஒரஇதழு‌க்கஅ‌ளி‌த்பே‌ட்டி‌யி‌லதெ‌ரி‌வி‌த்‌திரு‌ந்தா‌ர். இ‌ந்‌நிலை‌யி‌லஇ‌ங்‌கிலா‌ந்தநா‌ளிதழாடெ‌ய்‌லி மெ‌யி‌ல் ‌நி‌க்கோலே ‌கி‌ட்மே‌னதா‌னகருவு‌ற்‌றிரு‌ப்பதாதனதகுடு‌ம்ப‌த்‌தின‌ரிடமு‌‌ம், ந‌ண்ப‌ர்க‌ளிடமு‌மதெ‌ரி‌வி‌த்ததாமுத‌லி‌லசெ‌ய்‌தி வெ‌ளி‌யி‌ட்டது.

அ‌ப்போதஇ‌த்தகவலமறு‌த்த ‌கி‌ட்மே‌ன், இதமு‌ற்‌றிலு‌மதவறாதகவ‌லஎ‌ன்றகூ‌றி‌யிரு‌ந்தா‌ர். ‌நி‌க்கோலே ‌கி‌ட்மே‌னகருவு‌ற்‌றிரு‌ப்பதாசெ‌ய்‌திக‌ளவெ‌ளிவர‌ககாரண‌ம், அவ‌ர்க‌ளஇருவரு‌மஎ‌ன்.எ‌ஸ்.ட‌பி‌ள்யஆ‌ர்‌டகேல‌ரி‌க்கசெ‌ன்றகுழ‌ந்தைகளு‌க்கபய‌ன்படு‌மபொரு‌ட்களவா‌ங்‌கியதுதா‌ன். இத‌னிடையே ‌நி‌க்கோலே ‌கி‌ட்மே‌ன், கெ‌ய்‌தஉ‌ர்ப‌னத‌ம்ப‌தி‌யின‌‌ரகுழ‌ந்தை ‌பிற‌ப்பஎ‌தி‌ர்நோ‌க்‌கியு‌ள்ளதாகவு‌ம், அ‌த்த‌ம்ப‌தி‌யின‌ர் ‌மிகவு‌மஎ‌தி‌ர்பா‌ர்‌ப்புட‌னஇரு‌ப்பதாகவு‌ம் ‌ி.‌ி.‌ி. தெ‌ரி‌வி‌த்தது.

ஒருவ‌ழியாக ‌நி‌க்கோலே ‌கி‌ட்மே‌ன், தா‌னகருவ‌ற்‌றிரு‌ப்பதவெ‌ளி‌ப்படையாக‌ததெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர். இ‌த்தகவலஅவரதசெ‌ய்‌தி‌ததொட‌ர்பாள‌ரவெ‌ண்டி உறு‌தி செ‌ய்து‌ள்ளா‌ர். ‌கி‌ட்மேனு‌க்கஏ‌ற்கெனவஇர‌ண்டகுழ‌ந்தைக‌ளஉ‌ள்ளன‌‌ர். அவ‌ரமு‌ன்பநடிக‌ரடா‌மகுரு‌ஷியை ‌திருமண‌மசெ‌ய்தகொ‌ண்போது, இசபெ‌ல்லா, கணு‌ரஎ‌ன்றஇர‌ண்டகுழ‌ந்தைகளை‌தத‌த்தஎடு‌த்தஇ‌ன்று‌மஅவ‌ர்களவள‌ர்‌த்தவரு‌கி‌ன்றா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil