Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

‌பிரபல பா‌ப் பாட‌கி‌க்கு இ‌ந்த ஆ‌ண்டு‌க்கு‌ள் தாயாக ஆசை!

Advertiesment
‌பிரபல பா‌ப் பாட‌கி‌க்கு இ‌ந்த ஆ‌ண்டு‌க்கு‌ள் தாயாக ஆசை!
, திங்கள், 7 ஜனவரி 2008 (17:19 IST)
ஆ‌ஸ்‌திரே‌லியாவை‌ச் சேர்‌ந்த ‌பிரபல பா‌ப் பாட‌கி கெ‌‌ய்‌லி ‌மினொ‌கியூ‌க்கு இ‌ந்த ஆ‌ண்டு‌க்கு‌ள் ஒரு குழ‌ந்தை‌க்கு தா‌ய் ஆ‌கி‌விட வே‌ண்டு‌ம் எ‌ன்ப‌தி‌ல் கொ‌ள்ளை ‌விரு‌ப்ப‌ம் எ‌ன்று கூ‌றியு‌ள்ளா‌ர்.

கி‌றி‌ஸ்ம‌ஸ் ‌விடுமுறையை ஆ‌ஸ்‌திரே‌லியா‌வி‌ல் உ‌ள்ள மெ‌ல்போ‌ர்‌ன் நக‌ரி‌ல் தனது குடு‌ம்ப‌த்‌தினருட‌ன் க‌ழி‌த்துவரு‌ம் 39 வயதான கெ‌‌ய்‌லி ‌மினொ‌கியூ‌‌க்கு இ‌ந்த ஆ‌ண்டு இறு‌தி‌க்கு‌ள் தா‌ன் ஒரு குழ‌ந்தை‌க்கு தாயா‌கி ‌விட வே‌‌ண்டுமெ‌ன்ற தனது ஆசையை குடு‌ம்ப‌த்‌தின‌ரிட‌ம் கூ‌‌றியு‌ள்ளதாக தெ‌ரியவ‌ந்து‌ள்ளது.

இசைக்கு அவ‌ர் செ‌ய்த ப‌ணி‌க்காக ஓ.‌பி.‌‌ய். ‌விருது‌க்கு கெ‌ய்‌லி இ‌ந்த ஆ‌ண்டு தே‌ர்வு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர். இத‌ன் மூல‌ம் இ‌ங்‌கிலா‌ந்து ரா‌‌ணி‌யி‌ன் பாரா‌ட்டு‌க்கு‌ம் உ‌ரியவரா‌கியு‌ள்ளா‌ர். மேலு‌ம் ‌சிற‌ந்த பெ‌ண்ம‌ணிக‌ளி‌ல் ஒருவராகவு‌ம் கெ‌ய்‌லி தெ‌ரிவு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர்.

இசை‌த்துறை‌யி‌ல் சா‌தி‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று தா‌ன் ‌நினை‌த்ததை‌விட அ‌திக‌ம் சா‌தி‌த்து‌ள்ளதாகவு‌ம், எ‌தி‌ர்கால‌த்‌தி‌ற்கு எ‌ன்ன தேவை எ‌ன்ப‌திலு‌ம் தெ‌ளிவாக இரு‌ப்பதாகவு‌ம் கெ‌ய்‌லி ‌மி‌‌ன்னோ‌கியூ கூ‌றியு‌ள்ளா‌ர்.

த‌ன்னுடைய வா‌ழ்‌க்கையை குழ‌ந்தை ஓ‌ன்றா‌ல் ம‌ட்டுமே ‌நிறைவு செ‌ய்ய இயலு‌ம் எ‌ன்று தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர். அதனா‌ல் தா‌ன் குழ‌ந்தை ‌நினை‌ப்‌பிலேயே இரு‌ந்து வருவதாகவு‌ம் கூ‌றியு‌ள்ளா‌ர். கட‌ந்த 2005 ஆ‌‌ம் ஆ‌ண்டு கெ‌ய்‌லி‌க்கு மா‌ர்பு பு‌ற்று நோ‌ய் இரு‌ப்பது க‌ண்டு‌பிடி‌க்க‌ப்ப‌ட்டது.

அதனை‌த் தொட‌ர்‌ந்து ப‌ல்வேறு ஏ‌ற்ற, இற‌க்க‌ங்களை கெ‌ய்‌லி ச‌ந்‌தி‌த்தா‌ர். இ‌ந்த கட‌ந்த கால அனுபவ‌ங்க‌ள், குழ‌ந்தை ஒ‌ன்று தா‌ன் எதையு‌ம் எ‌தி‌ர்பா‌ர்‌க்காம‌ல் அ‌ன்பை‌த் தரு‌ம் எ‌‌ன்பதை தம‌க்கு உண‌ர்‌த்‌தியதாகவு‌ம் கூ‌றியு‌ள்ளா‌ர். ‌விரை‌வி‌ல் ல‌‌ண்ட‌ன் புறநக‌ர் பகு‌தி‌யி‌ல் ‌வீடுபா‌ர்‌த்து குடீயேற உ‌ள்ளதாகவு‌ம் கெ‌‌ய்‌லி ‌மினொ‌கியூ‌தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil