Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பமீலா நிர்வாண போசுக்கு 10 லட்சம் டாலர் தரத் தயார்!

Advertiesment
பமீலா நிர்வாண போசுக்கு 10 லட்சம் டாலர் தரத் தயார்!

Webdunia

, சனி, 29 செப்டம்பர் 2007 (16:51 IST)
நிர்வாணமாக போஸ் கொடுத்தால் 10 லட்சம் டாலர்கள் தருகிறோம் என்று பிரபல அமெரிக்க பத்திரிக்கை இரண்டு நடிகைகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

webdunia photoWD
அமெரிக்காவிலிருந்து வெளிவரும் பிரபல செக்ஸ் பத்திரிகையான "ப்ளேபாய்", நடிகைகள் பமீலா ஆன்டர்சன் மற்றும் டெனிஸி ரிச்சர்ட்ஸ் சேர்ந்து நிர்வாணமாக போஸ் கொடுத்தால் 10 லட்சம் டாலர்கள் தொகை தருவதாகக் கூறியுள்ளது.

இரு நடிகைகளும் இதற்கு ஒப்புதல் தெரிவிக்க பரிசீலனை செய்து வருகின்றனராம். ஆனால் இது குறித்து இந்த நடிகைகள் எதையும் இதுவரை வாயைத் திறக்கவில்லையாம்.

பமீலாவும், டெனிஸியும் கனடாவில் ஒரு ஷூட்டிங்கில் சேர்ந்து நடித்தபோது 'இணைபிரியா' தோழிகள் ஆகிவிட்டனராம்.

நிர்வாணமான 'போஸ்' இருவருக்கும் அப்படி ஒன்றும் புதிதல்ல. "ப்ளேபாய்" பத்திரிக்கைக்கு மட்டும் பமீலா 12 முறை ஆடைகளை களைந்துள்ளார். இதே பத்திரிகையின் டிசம்பர், 2004 இதழில் டெனிஸி ரிச்சர்ட்ஸ் ஆடை களைந்துள்ளார். இருவரும் ஏற்கனவே ஆடவர் பத்திரிகை ஒன்றிலும் நிர்வாணமாக தோன்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil