Entertainment Film Featuresorarticles 1401 21 1140121007_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வரலாறு முக்கியம் மாப்ளே

Advertiesment
வரலாறு முக்கியம் மாப்ளே
FILE
கொடுத்த காசுக்கு மேலேயே நடித்து இம்சை அரசனாகிக் கொண்டிருக்கிறார் தம்பி ராமையா. இது அவருக்கும் அவரை இயக்குகிறவர்களுக்கும் சில நேரம் பார்க்கிற ரசிகர்களுக்குமே தெரிவதில்லை. இந்த அறியாமையில் வளர்கிறது அவரின் ஸ்டார் வேல்யூ.

மயில்சாமி, சிங்கமுத்து மாதிரி தம்பி ராமையாவும் தனது வாரிசை களமிறக்குகிறார். மகன் அறிமுகமாகும் படத்தை தம்பி ராமையாவே இயக்குகிறார்.

இதற்கு முன் மனுநீதி, இந்திரலோகத்தில் நா.அழகப்பன் என்று இரு படங்கள் இயக்கியிருக்கிறார். அதில் நா.அழகப்பன் வடிவேலுவின் நாக்கை தள்ள வைத்தது தனிக்கதை. மகன் உமாபதியை ஹீரோவாக வைத்து வரலாறு முக்கியம் மாப்ளே என்ற படத்தை இயக்க உள்ளார். உ படத்தில் தம்பி ராமையாவே ஹீரோவாகதான் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தம்பி உமாபதி அப்பா மாதிரி ஓவர்டோஸ் எடுத்துக்காதீங்க... உடம்புக்கு ஆகாது.


Share this Story:

Follow Webdunia tamil