Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நடிகை நயன்தாரா ‌மீதான தடை நீக்கம்

Advertiesment
நடிகை நயன்தாரா ‌மீதான தடை நீக்கம்
தயா‌ரி‌ப்பா‌ள‌ர் ச‌ந்‌திரபோ‌‌‌ஸிட‌ம் வா‌ங்‌கிய மு‌ன்பண‌த்தை நடிகை நயன்தாரா கொடு‌த்து ‌வி‌ட்டதா‌ல் அவ‌ர் ‌மீதான தடை ‌நீ‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது எ‌ன்று தயா‌ரி‌ப்பாள‌ர்க‌ள் ச‌ங்கமு‌ம், தெ‌ன்‌‌னி‌ந்‌திய நடிக‌ர் ச‌ங்கமு‌ம் கூ‌ட்டாக வெ‌ளி‌‌யி‌ட்டு‌ள்ள அற‌ி‌க்கை‌யி‌ல் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன.

பரு‌‌த்‌தி‌வீர‌ன் கா‌ர்‌த்‌தி‌வுட‌ன் 'பையா' எ‌ன்ற பட‌த்‌தி‌ல் நடி‌ப்பத‌ற்காக நடிகை நய‌ன்தாரா‌ ஒரு கோடி ரூபா‌ய் ச‌ம்பள‌‌த்து‌க்கு ஒ‌ப்ப‌ந்த‌ம் ஆனா‌ர். இ‌ந்த பட‌‌த்த‌ி‌ன் தயா‌ரி‌ப்பாள‌ர் இய‌‌க்குன‌ர் ‌லி‌ங்குசா‌மி‌யி‌ன் சகோதர‌ர் சுபா‌ஸ் ச‌ந்‌திரபோ‌ஸ்.

பட‌த்‌தி‌ல் நடி‌ப்பத‌ற்காக நயன்தாராவுக்கு மு‌ன்பணமாக ூ.15 லட்சமஅளிக்கப்பட்டதாகூறப்படுகிறது. பின்னர் நய‌ன்தாரா‌விட‌ம் சம்பளத்தகுறைத்துகொ‌ள்ளு‌ம்படி தயாரிப்பாளரசுபாஸ் ச‌ந்‌திரபோ‌ஸ் கே‌ட்டு‌க் கொ‌ண்டு‌ள்ளா‌ர். இதற்கநயன்தாரஒப்புக்கொள்ளவில்லை.

இந்த பிரச்சனையிலகால்ஷீடதேதிகளகிழிந்தகொண்டவந்ததாலநயன்தாரஒரசந்தர்ப்பத்திலகொடுத்கால்ஷீடதேதிகளமுடிந்தவிட்டது. அதனாலஇனி நடிக்மாட்டேனஎன்று கூறிவிட்டார்.

இதை‌த் தொட‌ர்‌ந்து நயன்தாராவுக்கபதிலாதமன்னாவஒ‌ப்ப‌ந்த‌ம் செ‌ய்தா‌ர் ‌லி‌ங்குசா‌‌‌மி. பட‌ப்‌பிடி‌ப்பு‌ம் நட‌ந்து வரு‌கிறது.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல் வாங்கிய மு‌ன்பண‌த்தை நய‌ன்தாரா திருப்பிதவேண்டுமஎன்றசுபாஸ் ச‌ந்‌திரபோ‌ஸ், தயாரிப்பாளரசங்கத்திலபுகாரசெய்தார்.

புகாரினஅடிப்படையிலதமிழதிரைப்பதயாரிப்பாளர்களசங்கமுமதென்னிந்திநடிகரசங்கமுமஇணைந்தகூட்டகலந்தாய்வகூட்டத்‌தி‌ல், மு‌ன்பண‌த்தை கொடு‌க்காத நடிகை நய‌ன்தாராவை யாரு‌ம் ஒ‌ப்ப‌ந்த‌ம் செ‌ய்ய‌க்கூடாது எ‌ன்று முடிவு செ‌ய்ய‌ப்ப‌ட்டது.

இந்த நிலையிலஇன்றதயாரிபாளர்களுடனாபேச்சுவார்த்தையிலய‌ன்தாரா மு‌ன்பண‌த்தை கொடு‌ப்பதாக ஒ‌ப்பு‌க்கொ‌ண்டா‌ர். இதை‌த் தொட‌ர்‌ந்து அவருக்கவிதிக்கப்பட்டிருந்தடநீக்கப்பட்டுவிட்டது.

Share this Story:

Follow Webdunia tamil