எங்கள் ஆசானை பெரிதும் நம்பியிருக்கிறார் விக்ராந்த். விஜய்க்கு செந்தூரபாண்டி அமைந்ததுபோல் தனக்கு எங்கள் ஆசான் இருக்கும் என்பது இவரது நம்பிக்கை.
இதனை அடுத்து அவர் நடிக்கும் படத்தை பாபு இயக்குகிறார். படத்துக்கு சிறைச்சாலையில் முத்துப்பாண்டி என பெயர் வைத்துள்ளனர். விக்ராந்துக்கு ஜோடியாக மிதுனா நடிக்கிறார்.
தேனிசை தென்றல் தேவா இசையில் பாடல்கள் தயாராகி வருகின்றன.