Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சத்யரா‌ஜின் மறுப்பு

Advertiesment
சத்யராஜ் வில்லன் கோபிசந்த் வதந்தி
, வியாழன், 5 பிப்ரவரி 2009 (15:39 IST)
ர‌ஜினி, கமல் படங்களில் வில்லனாக நடிக்க மறுத்தவர், சத்யரா‌ஜ். அவர் தெலுங்கில் அதுவும் நேற்றவரை வில்லனாக நடித்த கோபிசந்தின் படத்தில் வில்லனாக நடிக்க எப்படி ஒப்புக் கொண்டார்?

கோடம்பாக்கம் மண்டையை குழப்பிக் கொண்ட இந்த கேள்விக்கு தனக்கேயு‌ரிய ஸ்டைலில் பதிலளித்தார் சத்யரா‌ஜ்.

அதாவது, எல்லோரும் சொல்வதுபோல் சத்யரா‌ஜ் நடிக்க இருப்பது வில்லன் வேஷமில்லையாம். கோபிசந்தின் அப்பாவாக நடிக்கிறாராம். எந்த மாதி‌ி அப்பா என்றால் ம்.. தேவர்மகனில் சிவா‌ஜி வருவாரே அந்த மாதி‌ி பவர்ஃபுல் அப்பாவாம். அப்போ, வில்லன் என்று சொன்னது? அதெல்லாம் வேலைவெட்டி இல்லாதவங்க கிளப்பி விடுறது என்றார் கூலாக.

நல்லா கிளப்புறாய்ங்கய்யா வதந்தியை.

Share this Story:

Follow Webdunia tamil