Entertainment Film Featuresorarticles 0901 28 1090128045_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சசியின் மினிமம் கியாரண்டி பிளான்

Advertiesment
பூ சசி ஆக்சன் மோசர் பேர்
, புதன், 28 ஜனவரி 2009 (13:49 IST)
பூ படத்துக்குப் பிறகு ஆ‌க்சன் படத்தை இயக்குகிறார் சசி. ஒரு படத்துக்கும் இன்னொரு படத்துக்கும் நடுவில் நாலாண்டு இடைவெளி விடுகிறவர் இவர். அதிசயமாக ஆ‌க்சன் படத்தின் ஒன்லைனை ஒரே மாதத்தில் தயார் செய்திருக்கிறார்.

பூ-வை தயா‌ரித்த மோசர் பேர் சசியின் ஆ‌க்சன் படத்தையும் தயா‌ரிக்கிறது. தனது ஒன்லைனை ஆர்யாவிடம் கூறியிருக்கிறார் சசி. சர்வம், மதராஸப் பட்டணம், ஆறுவது சினம் என்று வ‌ரிசைகட்டி நிற்கும் படங்களுக்கு நடுவில் சசியின் படத்துக்கு ஆர்யா கால்ஷீட் கொடுப்பாரா?

சசிக்கு சந்தேகம்தான். கடைசி நிமிடத்தில் தாளி உடைந்துவிடக் கூடாது என்பதற்காக தனது கதையை ‌‌‌ஜீவனிடமும் கூறியிருக்கிறார். அவர் இல்லாவிட்டால் இவர்.

பூ தந்தவருக்கே இந்த நிலையா?

Share this Story:

Follow Webdunia tamil