Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விஜய்க்கு அ‌ஜித் பாராட்டு

Advertiesment
விஜய்க்கு அ‌ஜித் பாராட்டு
, வெள்ளி, 23 ஜனவரி 2009 (15:40 IST)
திரைக்கு வெளியே முட்டி மோதிக் கொண்டிருந்தவர்கள் இப்போது திக் ப்ரெண்ட்ஸ். பார்ட்டிக்கு அழைப்பது, பரஸ்பரம் பாராட்டுவது என நட்பின் இலக்கணத்தோடு உறவாடி வருகிறார்கள் அ‌ஜித்தும், விஜயும்.

விஜயின் வில்லு படத்தை திரையரங்கில் பார்த்த அ‌ஜித், மறுநாளே விஜயை தொலைபேசியில் தொடர்பு கொண்டிருக்கிறார். படத்தின் ஒவ்வொரு காட்சியையும் சிலாகித்து பாராட்டியவர், முக்கியமாக விஜயின் நடனம் மற்றும் சண்டைக் காட்சிகளை வியந்து பாராட்டியிருக்கிறார்.

சண்டைக் காட்சிகளில் இந்தளவு ‌ரிஸ்க் எடுக்க வேண்டாம் என உ‌ரிமையுடன் அப்போது விஜயிடம் கேட்டுக் கொண்டாராம் அ‌ஜித்.

ம்.. புல்ல‌ரிக்க வைக்கும் அக்கறை.

Share this Story:

Follow Webdunia tamil