Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அமெ‌ரிக்காவில் காஞ்சீவரம்

அமெ‌ரிக்காவில் காஞ்சீவரம்
, வெள்ளி, 9 ஜனவரி 2009 (15:39 IST)
்‌ரியதர்ஷனின் காஞ்சீவரம் திரைப்படம் உலகமெங்கும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வரும் ஜுன் மாதம் கலிஃபோர்னியாவில் நடக்கயிருக்கும் Palm Springs International Film Festival 2009-ல் திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளது.

காஞ்சீவரம் நெசவாளர்கள் பிரச்சனையை மையமாக வைத்து ப்‌ரியதர்ஷன் இயக்கியிருக்கும் இந்தப் படம் உலகமெங்கும் உள்ள திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு வருகிறது.

கம்யூனிஸ்டுகளை இப்படம் கொச்சைப்படுத்துகிறது என்ற விமர்சனத்தை மீறி படத்துக்கு பாராட்டுகள் குவிந்தவண்ணம் உள்ளன.

கலிபோர்னியாவில் வருடாவருடம் நடக்கும் Palm Springs International Film Festival உலக அளவில் பிரசித்திப் பெற்றது. இதில் கலந்து கொள்ள காஞ்சீவரம் தேர்வு செய்யப்பட்டுள்ளது பெருமைக்கு‌ரிய விஷயம்.

Share this Story:

Follow Webdunia tamil