Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கிருஷ்ணாவின் தொட்டுப்பார்

கிருஷ்ணாவின் தொட்டுப்பார்
, வெள்ளி, 9 ஜனவரி 2009 (15:33 IST)
அலிபாபா படத்தில் அறிமுகமான கிருஷ்ணாவின் புதிய படம், தொட்டுப்பார். பெயரிலிருந்தே இதுவொரு ஆக்­ஷன் படம் என்பதை யூகித்துக் கொள்ளலாம்.

அலிபாபாவை தயாரித்த டாக்கி டைம்ஸ் தொட்டுப்பார் படத்தையும் தயாரிக்கிறது. டாக்கி டைம்ஸ் பட்டியல் சேகர், கிருஷ்ணாவின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

ப்ரியதர்ஷ­னிடம் உதவியாளராக இருந்த நந்து தொட்டுப்பார் படத்தை இயக்குகிறார். வருகிற 20ம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்குகிறது. திண்டுக்கல்லில் முதல் ஷெ­ட்யூலை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

கிருஷ்ணா ஜோடியாக யார் நடிக்கிறார்கள் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

Share this Story:

Follow Webdunia tamil