Entertainment Film Featuresorarticles 0901 03 1090103056_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முரட்டுக்காளையில் சிந்து துலானி

Advertiesment
முரட்டுக்காளை சிந்து துலானி
 ரீமேக் சுந்தர் சி சினேகா
, செவ்வாய், 6 ஜனவரி 2009 (23:24 IST)
ர‌ஜினியை கமர்ஷியல் ஹீரோவாக்கியதில் ஏவி.எம்-ன் முரட்டுக்காளைக்கு பெரும் பங்குண்டு. அன்று சூப்பர் ஹிட்டான முரட்டுக்காளை சுந்தர் சி. நடிப்பில் ‌‌ரீ-மேக் செய்யப்படுவது தெ‌ரிந்ததே.

சுந்தர் சி. ஜோடியாக சினேகா நடிக்கிறார். சுமலதா நடித்த வேடத்தில் யாரை நடிக்க வைப்பது என்பதில் குழப்பம் இருந்து வந்தது. தற்போது அந்த வேடத்தில் நடிக்க சிந்து துலானியை தேர்வு செய்துள்ளனர்.

எஸ்.ஏ. சந்திரசேகரனின் பந்தயம் படத்திற்குப் பிறகு சிந்து துலானிக்கு கிடைத்திருக்கும் ஒரே வாய்ப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil