Publish Date: Tue, 06 Jan 2009 (23:23 IST)
Updated Date: Sat, 03 Jan 2009 (12:52 IST)
தீயவன் படம் பி, சி சென்டர்களில் இன்னமும் ஓடிக் கொண்டிருக்கிறது. ஒரு நாளைக்கு பத்திலிருந்து, பதினைந்தாயிரம் வரை கலெக்சனாகிறது என சந்தோஷமாக கூறினார் படத்தின் இயக்குனர்.
இந்த வரவேற்புக்கு காரணம் மிதுனா. இவரது தாராள கவர்ச்சியை காண்பதற்கே இந்தக் கூட்டம். மிதுனாவின் பவர் தெரிந்து அவரை ஹீரோயினாக்கியிருக்கிறார், எஸ். தங்கவேலு.
இவரது எதிர்பாராதது படத்தில் புதுமுகம் அரவிந்துக்கு ஜோயாக நடிக்கிறார் மிதுனா. படப்பிடிப்பு கனடாவில் தொடங்குகிறது. அதற்குமுன் லேக் ஏரியாவில் மிதுனாவை வைத்து போட்டோசெஷன் ஒன்றை நடத்தினார் இயக்குனர்.
தீயவனில் மிதுனா காட்டியது எல்லாம் ஜுஜுபி என்று சொல்லும் அளவுக்கு தாராளம். போட்டோசெஷனே இப்படி என்றால் படம் எப்படி இருக்கும்?
படம் வெளிவரும்போது சென்சாருக்கு சரியான சவால் காத்திருக்கிறது.