Entertainment Film Featuresorarticles 0812 20 1081220078_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சர்வதேச திரைப்பட விழா 21‌ம் தே‌தி படங்கள்

Advertiesment
சென்னை சர்வதேச திரைப்பட விழா
சென்னைவாசிகளை பெ‌ரிதும் கவர்ந்திருக்கும் சர்வதேச திரைப்பட விழாவின் ஐந்தாவது நாளான நாளை (21,12,2008) 14 திரைப்படங்கள் திரையிடப்படுகிறது. தவறவிடக்கூடாத இந்தப் படங்களின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.

உட்லண்ட்ஸ் திரையரங்கு

காலை 11 மணி
படம் - Bellissima
இயக்குனர் - Artur Urbanski
நாடு - Poland

மதியம் 1.30 மணி
படம் - Ploning
இயக்குனர் - Dante nico garcia
நாடு - Phillipines

மாலை 3.30 மணி
படம் - Tranquility
இயக்குனர் - Robber alfoldi
நாடு - Hungary

மாலை 5.30 மணி
படம் - Still life
இயக்குனர் - Zhang ke jia
நாடு - China

இரவு 7.30 மணி
படம் - I served the king of England
இயக்குனர் - Jiri Menzel
நாடு - Czhek


உட்லண்ட்ஸ் சிம்பொனி திரையரங்கு

காலை 11.45 மணி
படம் - These boots & Bohemian life (Two films)
இயக்குனர் - Aki Kaurismaki
நாடு - Finland

மதியம் 1.45 மணி
படம் - Carmen falls in love
இயக்குனர் - Keisuke Kinoshita
நாடு - Japan

மாலை 3.45 மணி
படம் - Statues also die & Hiroshima, my love (two films)
இயக்குனர் - Alain Resnais
நாடு - France

மாலை 5.45 மணி
படம் - Breath
இயக்குனர் - Kim Ki Duk
நாடு - S. Korea

இரவு 7.45 மணி
படம் - Ulzhan
இயக்குனர் - Volker Schlondroff
நாடு - Germany

பிலிம்சேம்பர் திரையரங்கு

காலை 10 மணி
படம் - Scent of incense
இயக்குனர் - Keisuke Kinoshita
நாடு - Japan

மதியம் 12.30 மணி
படம் - Taking Leave
இயக்குனர்- Sachin Kundalkar
நாடு - Marathi

மதியம் 2.30 மணி
படம் - 10 students short films

மாலை 4.30 மணி
படம் - Travelling with pets
இயக்குனர் - Vera Storozheva
நாடு - Russian

Share this Story:

Follow Webdunia tamil