Entertainment Film Featuresorarticles 0812 19 1081219046_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மம்பட்டியானில் மூமைத்கான்

Advertiesment
மூமைத்கான்
 மம்பட்டியான் பிரசாந்த் தியாகராஜன் மலையூர்
, செவ்வாய், 6 ஜனவரி 2009 (21:55 IST)
தியாகராஜன் நடிப்பில் வெளிவந்த மலையூர் மம்பட்டியான், அது வெளியான காலத்தில் மிகப் பெ‌ரிய வெற்றியை‌ப் பெற்றது. தனக்கு திருப்புமுனையாக அமைந்த மம்பட்டியானை மகன் பிரசா‌ந்‌த் நடிக்க ‌‌ரீ-மேக் செய்து வருகிறார் தியாகராஜன்.

பிரசாந்த் நடிக்கும் படத்துக்கு மலையூரை நீக்கிவிட்டு மம்பட்டியான் என சுருக்கமாக பெயர் வைத்துள்ளார் தியாகராஜன். மலையூர் மம்பட்டியானில் நாயகி ச‌ரிதாவுக்கு இணையாக பேசப்பட்ட வேடம் ஜெயமாலினியுடையது. மம்பட்டியனுக்காக தனது உயிரையே துறக்க அச்சம் கொள்ளாத கதாபாத்திரம்.

புதிய மம்பட்டியானில் ஜெயமாலினி நடித்த வேடத்தில் மூமைத்கான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஒரு பாடலுக்கு ஆடும் இவர் மாயக்கன்னி படத்தில் ஹீரோயினாக நடிப்பது குறிப்பிடத்தக்கது.

ச‌ரிதா நடித்த வேடத்தில் மீரா ‌‌ஜாஸ்மின் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil