Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சர்வதேச திரைப்படவிழா - இ‌ன்றைய படங்கள்

Advertiesment
சர்வதேச திரைப்படவிழா - இ‌ன்றைய படங்கள்
, செவ்வாய், 6 ஜனவரி 2009 (21:54 IST)
சென்னையில் நடந்துவரும் ஆறாவது சர்வதேச திரைப்படவிழாவின் மூன்றாவது நாளான இன்று (19-12-2008) தென் கொ‌ரியா, ஜப்பான், ரஷ்யா, பிரான்ஸ், ஹங்கே‌ரி, ஜெர்மனி, பின்லாந்த், நார்வே, நெதர்லாந்த், ஸ்பெயின், எகிப்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த 14 திரைப்படங்கள் திரையிடப்படுகிறது. திரையரங்குகள் வா‌ரியாக படங்களின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.

உட்லண்ட்ஸ் திரையரங்கு

காலை 11 மணி
படம் - My dream or loneliness never walks alone
இயக்குனர் - Roland reber
நாடு - Germany

மதியம் 1.30 மணி
படம் - Rocky 4 & The man without a past (two films)
இயக்குனர் - Aki kaurismaki
நாடு - Finland

மதியம் 2.30 மணி
படம் - Reprise
இயக்குனர் - Jochim trier
நாடு - Norway

மாலை 5.30 மணி
படம் - Intimate enemies
இயக்குனர் - Florent emillio siri
நாடு - France

இரவு 7.30 மணி
படம் - Nandine
இயக்குனர் - Eric de bruyn
நாடு - Netherlands

உட்லண்ட்ஸ் சிம்பொனி திரையரங்கு

காலை 11.15 மணி
படம் - Spring, summer, fall, winter
இயக்குனர் - Kim Ki Duk
நாடு - S.Korea

மதியம் 1.45 மணி
படம் - Woman
இயக்குனர் - Keisuke Kinoshita
நாடு - Japan

மாலை 3.45 மணி
படம் - Moscow does not belive in tears
இயக்குனர் - Vladimir menshov
நாடு - Russia

மாலை 5.45 மணி
படம் - Night and fog & Last year at Marienbad (two films)
இயக்குனர் - Alain Resnais
நாடு - France

இரவு 7.45 மணி
படம் - Delta
இயக்குனர் - Kornel Mundruczo
நாடு - Hungary

பிலிம்சேம்பர் திரையரங்கு

காலை 10 மணி
படம் - Wrap up
இயக்குனர் - Ramon Costafreda
நாடு - Spain

மதியம் 12.30
படம் - The Land
இயக்குனர் - Youseff Chahine
நாடு - Egypt

மதியம் 2.30
படம் - Twenty tour eyes
இயக்குனர் - Keisuke Kinoshita
நாடு - Japan

மாலை 4.30 மணி
படம் - The Red Spot
இயக்குனர் - Marie Miyayama
நாடு - Germany

Share this Story:

Follow Webdunia tamil