Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்னை சர்வதேச திரைப்பட விழா - இன்றைய படங்கள்

Advertiesment
சென்னை சர்வதேச திரைப்பட விழா - இன்றைய படங்கள்
, செவ்வாய், 6 ஜனவரி 2009 (21:44 IST)
சென்னை சர்வதேச திரைப்பட விழாவின் இரண்டாம் நாளான இன்று (18-12-2008) 14 திரைப்படங்கள் திரையிடப்படுகிறது.

ொ‌ரிய இயக்குனர் கிம் கி டக், இலங்கை இயக்குனர் பிரசன்ன விதானகே உள்ளிட்ட முக்கியமான இயக்குனர்களின் படங்களை இன்று ரசிகர்கள் கண்டு ரசிக்கலாம். உட்லண்ட்ஸ், உட்லண்ட்ஸ் சிம்பொனி, பிலிம் சேம்பர் ஆகிய திரையரங்குகளில் படங்கள் திரையிடப்படும்.

உட்லண்ட்ஸ் திரையரங்கு

காலை 11 மணி
படம் - The fourth man
இயக்குனர் - Dejan zecevic
நாடு - Serbia

மதியம் 1.30 மணி
படம் - The edge of heaven
இயக்குனர் - Faith akin
நாடு - Germany

மாலை 3.30 மணி
படம் - Paper clips - documentary
இயக்குனர் - - Elliot brline/ joe fab
நாடு - U.S.A.

மாலை 5.30 மணி
படம் - Flowers of the sky
இயக்குனர் - Prasanna vithanage
நாடு - Srilanka

இரவு 7.30 மணி
படம் - Same old dog
இயக்குனர் - Alain resnais
நாடு - France

உட்லண்ட்ஸ் சிம்பொனி திரையரங்கு

காலை 11.15 மணி
படம் - Thur the wire & juha (two films)
இயக்குனர் - Aki kaurismaki
நாடு - Finland

மதியம் 1.45 மணி
படம் - Morning for the ozone family
இயக்குனர் - Keisuke kinoshita
நாடு - Japan

மாலை 3.45 மணி
படம் - Cinta
இயக்குனர் - Kabir Bhatia
நாடு - Malayisa

மாலை 5.45 மணி
படம் - Coast guard
இயக்குனர் - Kim ki duk
நாடு - S.Korea

இரவு 7.45 மணி
படம் - Tuya’s marriage
இயக்குனர் - Wang quan an
நாடு - China

பிலிம்சேம்பர் திரையரங்கு

காலை 10 மணி
படம் - The grain
இயக்குனர் - Petrus cariry
நாடு - Brazil

மதியம் 12.30 மணி
படம் - On the wings of birds
இயக்குனர் - Haaru hakkiyaneri
நாடு - India (Kannada)

மதியம் 2.30 மணி
படம் - The double portrait
இயக்குனர் - Mariusz front
நாடு - Poland

மாலை 4.30 மணி
படம் - Anjaathe
இயக்குனர் - Misskin
நாடு - India (tamil)

Share this Story:

Follow Webdunia tamil