Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழில் ஒரு புதன்கிழமை

Advertiesment
தமிழில் ரி மேக் தநா07 அல4777
, செவ்வாய், 6 ஜனவரி 2009 (21:11 IST)
இந்திப் படங்கள் தமிழில் ‌ரி மேக் செய்யப்படுவது புதிதல்ல. பசுபதி, அ‌ஜ்மல் நடிக்கும் தநா07 அல4777 படமும் இந்தி படத்தின் ‌ரி மேக்தான்.

ா‌ர்ப்பரேட் நிறுவனங்களின் வருகையால், அதிகமான இந்திப் படங்கள் தமிழில் ‌ரி மேக் செய்யப்படும் வாய்ப்பு எற்பட்டுள்ளது. மோசர் பேர் நிறுவனம் பரத், தமன்னா நடிப்பில் ாப் வி மெட் படத்தை தமிழில் தயா‌ரிக்கிறது.

அதேபோல் யுடிவி நிறுவனமும் இந்திப் படங்களின் ‌ரி மேக்கில் கவனம் செலுத்துகிறது. யுடிவி தயா‌ரிப்பில் இந்தியில் வெளியான படம் ஒரு புதன்கிழமை. மும்பை குண்டு வெடிப்பை மையமாகக் கொண்ட இந்தப் படம் அங்கு அமோக வரவேற்பை பெற்றது. அதனை தமிழில் பசுபதி நடிப்பில் யுடிவி தயா‌ரிப்பதாக தகவல்.

இதனை அந்நிறுவனம் மறுத்துள்ளது. அதே நேரம் இந்திப் படங்களை தமிழில் ‌ரி மேக் செய்யும் எண்ணம் இருப்பதை உறுதி செய்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil