சத்யராஜ் தனது ட்ரேட் மார்க் அலம்பலுடன் நடித்துவரும் படம் பேட்டை முதல் கோட்டை வரை. மன்சூர் அலிகானை வைத்து என்னைப் பார் யோகம் வரும் படத்தை இயக்கிய ஜமீன்ராஜ் படத்தை இயக்குகிறார்.
சத்யராஜின் பிளஸ் பாயிண்ட்கள் அனைத்தையும் வெளிக்கொணரும்படி திரைக்கதையை அமைத்திருக்கிறாராம், ஜமீன்ராஜ். இந்தப் படத்தில் சத்யராஜுக்கு இரண்டு ஜோடிகள். வர்ஷினி மற்றும் ஹேமா கைலாஷ்
ம்... இதுவும் சத்யராஜின் பிளஸ் பாயிண்டில் வருகிறதா?