Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மலேசியாவில் கந்தா

Advertiesment
மலேசியாவில் கந்தா
, புதன், 7 ஜனவரி 2009 (22:35 IST)
கரண் நடிக்கும் கந்தா படத்தின் சில காடசிகளும், இரு பாடல் காட்சிகளும் மலேசியாவில் படமாக்கப்பட்டுள்ளன.

பாபு கே. விஸ்வநாத் இயக்கத்தில் தயாராகும் கந்தாவில் மலேசியாவில் வேலை பார்ப்பவராக நடிக்கிறார் கரண். தனக்கு வெளிநாட்டில் நல்ல வேலை கிடைக்க காரணமாக இருந்த ஆசி‌ரியரை பார்க்க தஞ்சைக்கு வருகிறார் கரண். வந்த இடத்தில் அவர் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்தான் படத்தின் கதை.

இந்தப் படத்துக்காக மலேசியாவில் இரண்டு பாடல் காடசிகளையும், படத்தின் ஆரம்பத்திலவரும் சில வசனக் காட்சிகளையும் எடுத்திருக்கிறார்கள்.

ஒரு பாடலுக்கு கரணும் படத்தின் நாயகி மித்ராவும் ஆடியுள்ளனர். இன்னொரு பாடலுக்கு ஆடியிருப்பவர், மும்பை இறக்குமதியான மேகா கான். இவர் தமிழ்ப் படம் ஒன்றுக்கு ஆடுவது இதுதான் முதல்முறையாம்.

Share this Story:

Follow Webdunia tamil