Entertainment Film Featuresorarticles 0811 26 1081126062_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இறு‌திக‌ட்ட‌த்த‌ி‌ல் வெடிகு‌ண்டு முருகேச‌ன்

Advertiesment
வெடிகுண்டு முருகேசன் பசுபதி ஜோதிர்மயி வடிவேலு
அ‌ண்ணாமலை ‌பி‌லி‌‌ம்‌சி‌ன் வெடிகு‌ண்டு முருகேச‌ன் இறு‌திக‌ட்ட‌த்தை எ‌ட்டியு‌ள்ளது.

பசுப‌தி நாயகனாக நடி‌க்கு‌ம் இ‌ந்த‌ப் பட‌த்‌தி‌ல் ஜோ‌தி‌ர்ம‌யி அவரு‌க்கு ஜோடியா நடி‌‌த்து‌ள்ளா‌ர். பசு‌ப‌தி‌க்கு இணையான மு‌க்க‌ிய‌த்துவ‌ம் பட‌ம் கொடு‌க்க வரு‌கிறா‌ர், வடிவேலு.

கரு‌ப்பசா‌மி கு‌த்தகைதார‌ர் மூ‌ர்‌த்‌தி பட‌த்தை இய‌க்‌கியு‌ள்ளா‌ர். ‌திருடனான பசுப‌தி‌க்கு‌ம் போ‌லீஸாக வரு‌ம் ஜோ‌தி‌‌ர்ம‌யி‌க்கு‌ம் இடை‌யி‌ல் ஏ‌ற்படு‌ம் ஜா‌லி கெ‌மி‌ஸ்‌ட்‌ரிதா‌ன் பட‌த்த‌ி‌ன் கதை. பட‌ம் பா‌ர்‌‌க்‌கிறவ‌ர்களை ‌சி‌ரி‌க்க வை‌‌த்து அனு‌ப்ப வே‌ண்டு‌ம் எ‌ன்று ‌சீ‌ரியஸாக எடு‌த்‌திரு‌க்‌கிறா‌ர்‌க‌ள்.

ப‌சுப‌தி, வடிவேலு கா‌ம்‌பினேஷ‌னி‌ல் வரு‌ம் கா‌ட்‌சிக‌ள் வ‌யி‌ற்றை பத‌ம்பா‌ர்க‌்கு‌ம் எ‌ன்‌கிறா‌ர்க‌ள். பட‌த்து‌க்கு ‌தினா இசைமை‌த்து‌ள்ளா‌ர். டூ ‌வீல‌ர் இதுவரை ஓ‌ட்டி‌யிராத ஜோ‌தி‌ர்ம‌யி இ‌ந்த‌ப் பட‌த்து‌க்காக டி‌விஎ‌ஸ் ‌பி‌ப்டி ஓ‌ட்ட க‌‌ற்று‌க் கொ‌ண்டது‌ம் ஒரு ஹைலை‌ட்டான ‌விஷய‌ம்.

பட‌ப்‌பிடி‌ப்பு முடி‌ந்து ட‌ப்‌பி‌ங் வேலைகளு‌ம் ‌நிறைவடை‌ந்து‌வி‌ட்ட ‌நிலை‌யி‌ல், பட‌த்தை டிச‌ம்ப‌ரி‌ல் வெ‌ளி‌யிடலாமா ‌அ‌ல்லது பொ‌ங்கலு‌க்கு ‌ரி‌லீ‌ஸ் செ‌ய்யலாமா என யோ‌சி‌த்து வரு‌கிறா‌ர்க‌ள்.

Share this Story:

Follow Webdunia tamil