Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மீண்டும் தயா‌ரிப்பாளரானார் சசி குமார்

Advertiesment
மீண்டும் தயா‌ரிப்பாளரானார் சசி குமார்
, புதன், 7 ஜனவரி 2009 (22:19 IST)
சுப்ரமணியபுரமபடத்தஇயக்கி, நடித்து, தயா‌ரித்சசி குமாரமீண்டுமதயா‌ரிப்பாளராகியிருக்கிறார்.

சமுத்திரகனியினநாடோடிகளபடத்திலதற்போதநடித்தவருகிறாரசசி குமார். நாயகனாஇதிலநடிப்பதாலஅடுத்படத்தஇப்போதைக்கஇயக்கவதில்லமுடிவசெய்துள்ளார். 2009 இறுதியிலபடமஇயக்குவதஎன்பதஅவ‌ரினதிட்டம்.

அதற்குமுனஒரபடத்ததயா‌ரிக்கிறாரசசி குமார். பெய‌ரிடப்படாஇந்தபபடத்தினபடப்பிடிப்பஇம்மாதம் 24 ஆமதேதி புதுக்கோட்டையிலதொடங்கியது. பாண்டிரா‌ஜஎன்பவரபடத்தஇயக்குகிறார்.

புதுமுகங்களநடிக்கிறார்கள். இந்தபபடத்திலசசி குமாரநடிக்கவில்லை. அடுத்தஇயக்குமபடத்தையுமஅவரதயா‌ரிப்பாரன தெ‌ரிகிறது.

Share this Story:

Follow Webdunia tamil