Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சரவணனின் பிஞ்சு மனசு

சரவணனின் பிஞ்சு மனசு
, புதன், 7 ஜனவரி 2009 (22:18 IST)
முறுக்கிமீசையும், முதுகுக்குபபினசெருகிஅ‌ரிவாளுமாமுரட்டகதாபாத்திரங்களிலவிளாசிககொண்டிருந்பருத்திவீரனசரவணன், முதல்முறையாஇளகிமனசுக்காரராநடிக்குமபடமபிஞ்சமனசு.

பெயரைபபோலவபிஞ்சகுழந்தஒன்றபற்றிகதையிது. இளங்கோவனபிலிம்ஸஎன்புதிபடநிறுவனமசார்பிலஇளங்கோவனஎன்பவரஇந்தபபடத்ததயா‌ரிக்கிறார். படத்திலசரவணனுக்கஜோடி தர்ஷஎன்புதுமுகம்.

சரவணன், தர்ஷதம்பதிகளுக்கஎட்டஆண்டுகளுக்குபபிறகவராதவந்மாணிக்கமாஒரகுழந்தபிறக்கிறது. அந்குழந்ததிடீரென்றகாணாமல்போக, இருவருமதுடித்துபபோகிhர்கள். குழந்தஎப்படி காணாமலபோனது? குழந்தையஅவர்களகண்டுபிடித்தார்களா? இந்கேள்விகளுக்கமனசகரையும்விதமாபதிலசொல்கிறதபிஞ்சமனசு.

படத்தினகதை, திரைக்கதை, வசனமஎழுதி இயக்குகிறவரி.ஜெய்ராம்.

Share this Story:

Follow Webdunia tamil