Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டீச்சர் மோனிகா

Advertiesment
டீச்சர் மோனிகா
அழகி மோனிகா சிலந்தி படத்தில் எக்குதப்பான கவர்ச்சியில் நடித்து, எனக்கும் கவர்ச்சி வரும் என உலகுக்கு த‌ெ‌ரி‌வித்தார். இந்தப் படத்துக்குப் பிறகு அதே மாதி‌ி நடிங்க மேடம் என்று தயா‌ரிப்பாளர்கள் அவர் வீட்டுமுன் க்யூ கட்டினர்.

சிலந்தியோடு கவர்ச்சியை ஓரம்கட்டியதாக சொன்ன மோனிகா இப்போது இரண்டு ஹீரோயின் சப்ஜெக்டில் நடித்து வருகிறார்.

சபாவின் அஆஇஈ படத்தில் நவ்தீப் ஜோடியாக சரண்யா மோகனுடன் நடிப்பவ‌ர்; வர்ணம் படத்தில் புதுமுகம் கி‌ி மற்றும் அஸ்தாவுடன் நடிக்கிறார். இதில் இவருக்கு ஆசி‌ரியை வேடம். பாரதிராஜபடத்தில் வரும் டீச்சர் மாதி‌ி இழுத்துப் போர்த்தி ரசிகர்களின் பொறமையை சோதிக்கமாட்டாராம். பாடல் காட்சியொன்றில் அருவியில் குளித்து அதகளம் பண்ணியிருக்கிறாராம்.

சட்டக் கல்லூ‌ரியில் உள்ளது போன்ற சாதிப் பிரச்சனையால் பாதிக்கப்படும் மாணவனை பற்றிய கதையாம் இது. எம்.எஸ்.ராஜு படத்தை இயக்குகிறார்.

Share this Story:

Follow Webdunia tamil