Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தயா‌ரிப்பாளர் விஜய்

தயா‌ரிப்பாளர் விஜய்
ி‌ரிடம், பொய் சொல்ல போறோம் படங்களை இயக்கிய விஜய் தயா‌ரிப்பாளர் அவதாரம் எடுக்கிறார்.

ஆர்யாவை வைத்து மதராஸ் பட்டணம் படத்தை இயக்கயிருக்கும் இவர் தயா‌ரிப்பிலும் கவனம் செலுத்துகிறார். முதல் படத்தை பிரபல எடிட்டர் ஆண்டனி இயக்குகிறார். படத்தயா‌ரிப்பில் இவரும் ஒரு பங்குதாரர் என்கின்றன செய்திகள்.

நடிகரும் திரைக்கதையாசி‌ரியருமான யூகி சேது பிரதான வேடத்தில் நடிக்கிறார். மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil