Entertainment Film Featuresorarticles 0811 22 1081122045_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அதிரடிக்கு தயாராகும் ‌ரித்தீஷ்

Advertiesment
ரித்தீஷ் வேட்டைபுலி
நாயகன் படத்தை ூறு நாட்கள் ஓட வைத்து அனைவரையும் ஆச்ச‌ரியத்தில் மூழ்கடித்துள்ளார் ‌ரித்தீஷ். அடுத்து இவர் நடிக்கும் படத்தின் பெயர் வேட்டைபுலி.

இது ஒருபுறம் இருக்க இயக்குனர் முத்துவடுகு இவ‌ரிடம் கதை கூறியிருக்கிறார். யார் இந்த முத்துவடுகு என்று கேட்பவர்களுக்கு..

பன்ச் டயலாக்கும், குத்து டான்சுமாக திரையை கலகலப்பாக்கும் இயக்குனர் பேரரசுவின் தம்பிதான் இவர். அண்ணனின் அடியொற்றி படம் பண்ண வந்திருக்கும் முத்துவுக்கும் குத்துப் பாட்டும் பன்ச் டயலாக்கும் கொள்ளை இஷ்டமாம்.

ஹீரோ ‌ரித்தீஷ், இயக்கம் முத்துவடுகு. ஆஹா..அற்புதமான காம்பினேஷன். அடிச்சு ூக்குங்க சார்.

Share this Story:

Follow Webdunia tamil