Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எந்திரனில் விஷ்ணுவர்தன்?

எந்திரனில் விஷ்ணுவர்தன்?
எந்திரன் படத்தில் கன்னட நடிகர் விஷ்ணுவர்தன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் ர‌ஜினி, ஐஸ்வர்யா ராய் நடிப்பில் பிர‌ம்மாண்டமாக தயாராகி வருகிறது எந்திரன். படத்தில் நடிப்பவர்கள் மட்டுமின்றி படம் குறித்த அனைத்து தகவல்களையும் ரகசியமாக வைத்துள்ளார் ஷங்கர்.

இந்தப் படத்தில் கன்னடத்தின் ூப்பர் ஸ்டார் விஷ்ணுவர்தன் நடிப்பதாக செய்தி வெளியாகி உள்ளது. இவர் ர‌ஜினியின் நண்பர். விடுதலை படத்தில் ர‌ஜினியுடன் நடித்துள்ளார். இவர் கன்னடத்தில் நடித்த ஆப்தமித்ரா படத்தைப் பார்த்துதான் சந்திரமுகி படத்தில் நடித்தார் ர‌ஜினி. இப்படம் மலையாள மணிசித்ரதாழ் படத்தின் ‌‌‌ரீ மேக் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil