Entertainment Film Featuresorarticles 0811 22 1081122003_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்திய சர்வதேச திரைப்பட விழா‌வி‌ல் கா‌ஞ்‌சிபுர‌ம்!

Advertiesment
இந்திய சர்வதேச திரைப்பட விழா காஞ்சிபுரம்
, புதன், 7 ஜனவரி 2009 (21:54 IST)
2008-ம் ஆண்டுக்கான 39-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா‌வி‌லகா‌ஞ்‌சிபுர‌மஎ‌ன்த‌மி‌ழ்‌பபட‌மஉ‌ட்பட 8 திரைப்படங்கள் வெ‌ள்‌ளிய‌ன்று திரையிடப்படுகின்றன.

இ‌ந்‌திச‌ர்வதேச ‌‌திரை‌ப்பட ‌விழா‌வி‌‌லஇர‌ண்டாவதநாளாவெ‌ள்‌ளி‌க்‌கிழமை ப‌த்‌தி‌ரி‌க்கையாள‌ர்களு‌க்கு 8 பட‌ங்க‌ள் ‌திரை‌யிட‌ப்படு‌கி‌ன்றன.

இ‌தி‌ல், காஞ்சிபுரம் என்ற தமிழ் படமு‌ம் ‌திரை‌யிட‌ப்படு‌கிறது. பட்டு ஆடைகள் உற்பத்தி செய்யும் இடமான காஞ்சிபுரத்தில் ஒரு தனி மனிதன் எவ்வாறு சமூகத்திற்கும் தன்னுடைய தனிப்பட்ட கருத்துக்களுக்கும் இடையே அவதிப்படுகிறான் என்பது குறித்து காஞ்சிபுரம் படம் விளக்குகிறது.

Share this Story:

Follow Webdunia tamil