Entertainment Film Featuresorarticles 0811 21 1081121062_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சூ‌ரிய‌ன் சட்டக் கல்லூ‌ரி

Advertiesment
சூரியன் சட்டக் கல்லூரி
சென்னை சட்டக் கல்லூ‌ரியில் நடந்த வன்முறை சம்பவங்களின் சூடு இன்னும் தணியவில்லை. தமிழகத்தை உலுக்கிய இந்த வன்முறையை தவிர்க்க வேண்டும் என்ற நல்ல கருத்தை சொல்லும் படம்தான் சூரியன் சட்டக் கல்லூ‌ி.

சட்டக் கல்லூ‌ி மாணவர்கள் அடித்துக் கொள்வதற்கு முன்பே இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிட்டது. காதல்கோட்டை போன்ற வெற்றிப் படங்களை தயா‌ரித்த சிவசக்தி பாண்டியன் சூரியன் சட்டக் கல்லூ‌ரியை தயா‌ரிக்கிறார். படத்தின் கதையையும் அவரே எழுதியுள்ளார். திரைக்கதை அமைத்து படத்தை இயக்குகிறவர் பவன்.

ஹீரோவாக க‌ஜினியும், ஹீரோயினாக மித்ராவும் நடிக்கின்றனர். முக்கியமான வேடத்தில் இயக்குனர் பவனும் நடிக்கிறார். இவர்கள் தவிர ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோரும் நடிக்கிறாகள். அகிம்சையால் சட்டக் கல்லூ‌ி வன்முறையை அடக்கும் ஹீரோவுக்கு ஜனாதிபதி விருது வழங்குவது போன்ற காட்சியும் படத்தில் இடம்பெறுகிறது.

ச‌ரியான நேரத்தில் ச‌ரியான படம்.

Share this Story:

Follow Webdunia tamil