Entertainment Film Featuresorarticles 0811 20 1081120041_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அபியும் நானும் : க‌னிமொ‌ழி‌யி‌ன் ‌திரு‌த்த‌ம்

Advertiesment
கனிமொழி அபியும் நானும்
தந்தை, மகள் உறவை பிரதானமா சொ‌ல்லும் படம் ராதா மோகனின் அபியும் நானும். படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கனிமொழி, படத்தில் கணவ‌், மனைவியை அடிக்கும் காட்சி வருகிறது. அதனை தவிர்த்திருக்கலாம் என்றார்.

குறைந்தபட்சம், அந்த காட்சியின்போது குடும்ப வன்முறை, சட்ட விரோதமானது என்றாவது கார்ட் போடலாம் என்று தனது கருத்தை தெ‌ரிவித்தார்.

அதே மேடையில் கனிமொழியின் பேச்சுக்கு பதிலளித்த படத்தின் தயா‌ரிப்பாளரும், த்‌ரிஷாவின் அப்பாவாக அபியும் நானும் படத்தில் நடித்திருப்பவருமான; பிரகாஷ்ரா‌ஜ், கனிமொழி சொன்னதுபோல் குறிப்பிட்ட காட்சி மாற்றி அமைக்கப்படும் என்றார்.

அதேபோல் தற்போது படத்தில் வரும் அந்த காட்சியை படத்திலிருந்தே நீக்கியிருக்கிhர்களாம். போஸ்ட்புரொடக்ஷன் வேலைகள் முடிந்த நிலையில் படத்தை டிசம்ப‌ரில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil