Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வாரணம் ஆயிரம் முத‌லிட‌ம்!

Advertiesment
வாரணம் ஆயிரம் முத‌லிட‌ம்!
, புதன், 7 ஜனவரி 2009 (21:44 IST)
சென்னபாக்ஸஆபிஸிலமுதலிடத்தபிடித்துள்ளதவாரணமஆயிரம். சென்வாரமவெளியாகெளதமாசுதேமேனனினஇப்படத்திற்கரசிகர்களமத்தியிலஎதிர்பார்ப்பஅதிகமிருந்தது. முதல் 3 நாட்களிலசென்னையிலமட்டுமஇப்படமஏறக்குறைய 74 லட்ருபாயவசூலித்துள்ளது.

சென்ற வாஇறுதி வசூலிலஏகனஇரண்டாமஇடத்தபிடித்துள்ளது. அஜித்தினஇப்படமவெளியாதினத்திலிருந்தசென்ற வாரம் வரை 2.83 கோடிகளவசூலித்துள்ளது. 3 ஆமஇடத்திலசேவல். வசூலஇதுவரஒன்றேகாலகோடிகள். சென்றவாவசூலநாலேகாலலட்சம்.

ஐந்தாமஇடத்தபிடித்துள்வெங்கடபிரபுவினசரோஜஇதுவரசென்னையிலமட்டும் 3.77 கோடிகளவசூலித்தமொத்வசூலிலமுதலிடத்திலஉள்ளது. இதனசென்ற வாவசூலஒன்றரலட்சம்.

வாரணமஆயிரமபடமரசிகர்களினஎதிர்பார்ப்பபூர்த்தி செய்யாததாலவருமநாட்களிலவசூலிலகணிசமாபாதிப்பஏற்படுத்துமஎன்கிறார்களதிரையரங்கஉரிமையாளர்கள்.

Share this Story:

Follow Webdunia tamil