Publish Date: Wed, 07 Jan 2009 (21:24 IST)
Updated Date: Fri, 14 Nov 2008 (13:11 IST)
காதலில் விழுந்தேன் வெற்றியைத் தொடர்ந்து அதே நகுல் - சுனேனா ஜோடியை வைத்து படம் தயாரிக்கிறது சன் பிக்சர்ஸ்.
ஜனவரியில் தொடங்கயிருக்கும் இந்தப் படத்துக்கு ராணி அண்ணா நகர் என பெயர் வைக்கப்பட்டிருந்தது. அந்தப் பெயரை தற்போது திடீரென்று மாற்றியிருக்கிறது சன் பிக்சர்ஸ்.
புதிதாக 'மாசிலாமணி' என்ற பெயரை தேர்வு செய்துள்ளதாக சன் பிக்சர்ஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.