Publish Date: Wed, 07 Jan 2009 (21:23 IST)
Updated Date: Fri, 14 Nov 2008 (13:06 IST)
முழுக்க காசியில் எடுக்கப்பட்ட படம் என்ற கேப்ஷனுடன், அம்பேத்கர் பிறந்த டிசம்பர் 6 ஆம் தேதி திரைக்கு வருகிறது புதுமுகங்களின் சாமிடா.
வடிவுடையான் எழுதி இயக்கியிருக்கும் இதில் செம்பி நாயகனாக நடித்துள்ளார். இவர் பிரபல கேமராமேன்களிடம் உதவியாளராக இருந்தவர்.
படத்தில் பிரதானமாக பெண் தாதா கதாபாத்திரம் ஒன்று வருகிறது. படத்தின் ஹைலைட்டான இந்த கதாபாத்திரத்தை சீக்ரட்டாக வைத்துள்ளது சாமிடா யூனிட்.
டிசம்பர் மாதம் 6 ஆம் தேதி படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.