Entertainment Film Featuresorarticles 0811 07 1081107091_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஸீ-யில் பாலா!

Advertiesment
ஸீ தொலைக்காட்சி பாலா நான் கடவுள்
, புதன், 7 ஜனவரி 2009 (20:47 IST)
ஸீ தொலைக்காட்சியின் தமிழ் ஒளிபரப்பு, திரைப்படங்களை வாங்குவதிலும், சொந்தமாக படங்களைத் தயாரிப்பதிலும் ஆர்வம் காட்டுகிறது.

இயக்குனர் பாலாவின் நான் கடவுள் படத்தின் மொத்த விநியோக உரிமையை 16 கோடிக்கு ஏற்கனவே வாங்கியுள்ளது ஸீ.

இதனைத் தொடர்ந்து பாலா இயக்கும் அடுத்தப் படத்தை தயாரிக்க ஸீ முன்வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்த முதல்கட்ட பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்திருப்பதாகவும் கூறுகிறார்கள்.

ம்... இப்போதே பேசினால்தான் 2010ல் படத்தை முடிப்பார் பாலா!

Share this Story:

Follow Webdunia tamil