Publish Date: Wed, 07 Jan 2009 (20:43 IST)
Updated Date: Thu, 06 Nov 2008 (16:56 IST)
நான் அவன் இல்லை, அஞ்சாதே, பாண்டி என வரிசையாக ஹிட்டடித்த இத்தேஷ் ஜெபக் தற்போது பொக்கிஷம் படத்தை தயாரித்து வருகிறார்.
அடுத்து இவர் தயாரிக்கும் படம் வித்தை. இதனை சீமானின் அசிஸ்டெண்ட் திரைவண்ணன் இயக்குகிறார். ஹீரோவாக நடிப்பவர் ஜீவா.
விரைவில் படப்பிடிப்பு தொடங்க இருக்கும் இந்தப் படத்துக்கு ஹீரோயின் இன்னும் முடிவாகவில்லை.