Publish Date: Wed, 07 Jan 2009 (20:40 IST)
Updated Date: Thu, 06 Nov 2008 (11:52 IST)
ஜீவா. பூனம் பஜ்வா நடித்திருக்கும் தெனாவட்டு படம் வரும் 21ம் தேதி திரைக்கு வருகிறது.
கற்றது தமிழ், ராமேஸ்வரம் படங்களுக்குப் பிறகு ஜீவா நடித்திருக்கும் படம் இது. நகரம், கிராமம் என இரு பகுதிகளிலும் கதை நடப்பது போல் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
முந்தைய இரண்டு படங்களும் சரியாகப் போகாததால் தெனாவட்டை அதிகம் எதிர்பார்க்கிறார் ஜீவா.
படத்தின் ஒட்டுமொத்த விநியோக உரிமையை சன் பிக்சர்ஸ் வாங்கியுள்ளது.