தஷி வளர்ந்து வரும் இளம் இசையமைப்பாளர். இயக்குனர் ராஜாவின் பயணங்கள் முடிவதில்லை படத்துக்கு தஷிதான் இசை.
இந்தப் படத்தில் ஒரு பாடலைப் பாடி பாடகராகவும் மாறியிருக்கிறார். இதன்முலம் இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான், தேவா, யுவன், பரத்வாஜ் ஆகியோரின் வரிசையில் தஷியும் இணைகிறார்.
படத்தின் பெயர் பயணங்கள் முடிவதில்லை என்றாலும், பழைய பயணங்கள் முடிவதில்லைக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லையாம்.
நல்லவேளை பழைய படம் தப்பித்தது.