Publish Date: Wed, 07 Jan 2009 (20:37 IST)
Updated Date: Wed, 05 Nov 2008 (14:09 IST)
வெஜிடேரியன் படம் வேலைக்கு ஆகாது என்று தம்பி ராமையாவும் தீர்மானித்துவிட்டார் போல.
இந்திரலோகத்தில் நா. அழகப்பன் படத்துக்குப் பிறகு ஒரு கூடை முத்தம் 100 ருபாய் என்ற காதல் படத்தை எடுப்பதாகதான் இருந்தார், தம்பி ராமையா. பிறகு என்ன நினைத்தாரோ, அந்தப் படத்தை கைகழுவிவிட்டு ஆக்சன் படத்தை இயக்குகிறார்.
படத்தில் காதலும் உண்டு என்று சொல்பவர், படத்துக்கு மான் வேட்டை என்று பெயர் வைத்துள்ளார்.