Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஏவி.எம். தயா‌ரிக்கும் சந்தமாமா ‌‌ரீ-மேக்!

Advertiesment
ஏவி.எம். தயா‌ரிக்கும் சந்தமாமா ‌‌ரீ-மேக்!
, புதன், 7 ஜனவரி 2009 (20:28 IST)
ஏவி.எம். பாலசுப்ரமணியம் ஏவி.எம். பேன‌ரில் தயா‌ரித்துவரும் படம் அஆஇஈ. நவ்தீப், அரவிந்த் ஆகாஷ், மோனிகா, சரண்யா மோகன் ஆகியோர் நடிக்கும் இப்படத்தை சபா இயக்கி வருகிறார்.

விஜய் ஆண்டனி இசையமைக்கும் இப்ப்டம் தெலுங்கில் வெளியான சந்தமாமா படத்தின் ‌ரீ-மேக் என்கின்றன செய்திகள். சந்தமாமா தெலுங்கில் மிகப் பெ‌ரிய வெற்றியை ஈட்டிய படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து தெலுங்கில் படம் இயக்கும் முடிவில் இருக்கிறார் பாலசுப்ரமணியம்.

Share this Story:

Follow Webdunia tamil