Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரசிகர்களுடன் ர‌ஜினி சந்திப்பு

Advertiesment
ரசிகர்களுடன் ர‌ஜினி சந்திப்பு
இறுதியிலரசிகர்களினகுரலுக்கசெவிசாய்த்துள்ளாரர‌ஜினி.

விஜயகாந்தமற்றுமசிர‌ஞ்சீவியினஅரசியலபிரவேசத்ததொடர்ந்தர‌ஜினி அரசியலகட்சி தொட‌‌ங்வேண்டுமஎன்குரலவலுப்பெற்றவருகிறது.

ர‌ஜினிக்காகாத்திருக்காமலஅவரதரசிகர்களசிலர் ர‌ஜினி பெய‌ரிலகட்சி தொட‌ங்கினர். அவர்களதனதமன்றத்திலிருந்தநீக்கிர‌ஜினி, ரசிகர்களினகருத்துக்களகேட்டறிவரும் 3- தேதி சென்னராகவேந்திரதிருமண மண்டபத்திலரசிகர்களசந்தித்தபேசுகிறா‌ர்.

ஒவ்வொரமாவட்டத்திலிருந்துமசுமாரபத்தமாவட்நிர்வாகிகளர‌ஜினியசந்திக்அழைப்பஅனுப்பப்பட்டுள்ளது.

நீண்காலத்திற்குபபிறகர‌ஜினி ரசிகர்களசந்திப்பதாலஅரசியலகட்சி குறித்ததிட்டவட்டமாபதிலகிடைக்குமர‌ஜினி ரசிகர்களநம்புகிறார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil