Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதலா? சினிமாவா? குழப்பத்தில் நடிகை!

Webdunia
வெள்ளி, 24 அக்டோபர் 2008 (19:13 IST)
மோசர் பேர் நிறுவனத்துக்காக மீரா கதிரவன் இயக்கும் படம் 'அவள் பெயர் தமிழரசி'. பிரபலமான நாக்க முக்க பாடலுக்கு இசையமைத்த விஜய் ஆண்டனிதான் இசை.

இப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டவர் நடிகை மனோகா. இவர் முதலில் அறிமுகமான படம் 'இன்னொருவன்'. இப்படத்தின் நாயகன் ஆதித்யா.

இன்னொருவன் படம் ரிலீஸாகும் முன்பாகவே மூன்று படங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்டார். அப்படி ஒப்பந்தம் செய்யப்பட்டவர்கள் இப்போது வருத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

காரணம் மனோகாவின் காதல் விவகாரம்தான். சொன்ன நேரத்திற்கு படப்பிடிப்புக்கு வராமல் தன் பணக்காரக் காதலனோடு ஊர் சுற்றுவதிலேயே காலம் கடத்துகிறார்.

இதனால் வெறுத்துப்போன 'இன்னொருவன்' இயக்குனர் நடிகர் சங்கத்தில் புகார் செய்துள்ளார். அதுமட்டுமல்லாமல், காதலன் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வரக்கூடாது என கண்டிஷனும் போட்டுள்ளார். இதற்கு மனோகா சம்மதித்தால்தான் அடுத்தகட்ட படப்பிடிப்பு என்றும் கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித் மட்டும்தான் போன் பண்ணி விசாரித்தார்… அவர் படத்தில் நடிக்க சொன்னார்… பாடகி சுசித்ரா பகிர்ந்த தகவல்!

அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், ஹாரர் திரில்லர் "டிமான்ட்டி காலனி 2" திரைப்படம், ZEE5 இல் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது!

சென்னையில் செம்பொழில் கிராமத்துத் திருவிழாவில் கலந்துகொண்ட, நடிகர் கார்த்தி!!

ரஷ்ய சினிமாவின் பாரம்பரியம் மிக்க MOSFILM ஸ்டுடியோவின் 100-வது ஆண்டு விழாவை வெற்றிகரமாக கொண்டாடியது!.

சசிகுமார் - சிம்ரன் முதன்முறையாக இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடக்கம்!

Show comments