Entertainment Film Featuresorarticles 0810 24 1081024067_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அள்ளப் போகும் ஐங்கரன்!

Advertiesment
ஐங்கரன் நிறுவனம் ஏகன்
, வெள்ளி, 24 அக்டோபர் 2008 (16:50 IST)
தீபாவளிக்கு மொத்தம் நான்கு படங்களுடன் திருப்திப்பட்டுவிட்டது கோடம்பாக்கம். ஏகன், சேவல், தீயவன், மேகம் என்ற அந்த நான்கு படங்களில் ஏகனுக்கும், சேவலுக்கும்தான் நிஜமான மோதல். மற்ற இரண்டு படங்களும் சும்மா கணக்கிற்கு மட்டும்.

ஏகன், சேவல் இந்த இரண்டில் எது தீபாவளி பந்தயத்தில் முதலில் வந்தாலும் லாபம் ஒருவருக்குதான். ஏகன் படத்தை ஐங்கரன் நிறுவனம் தயா‌‌ரித்துள்ளது.

சேவல் படத்தை ‌ின்னா கி‌ரியேஷன்ஸ் தயா‌ரித்திருந்தாலும் படத்தின் விநியோக உ‌ரிமையை ஐங்கரன் நிறுவனம் வாங்கியுள்ளது. ஆக, தீபாவளி ‌ிலீஸின் எதிர்பார்ப்புக்கு‌ரிய இரண்டு படங்களும் ஐங்கரனின் வசமே உள்ளது.

இதனால் இந்த தீபாவளியின் மொத்த அறுவடையையும் ஐங்கரன் நிறுவனமே அனுபவிக்கப் போகிறது. அ‌ஜித்துக்கு மட்டுமின்றி, ஐங்கரனுக்கும் இது தல தீபாவளிதான்.

Share this Story:

Follow Webdunia tamil