Publish Date: Tue, 21 Oct 2008 (16:25 IST)
Updated Date: Tue, 21 Oct 2008 (16:25 IST)
காதலில் விழுந்தேன் படத்துக்குப் பிறகு பிரபல தொலைக்காட்சி நிறுவனத்துக்காக ஒரு படத்தில் நடிக்கிறார் நகுல்.
இந்தப் படத்தை ரவீந்தர் என்பவர் இயக்குகிறார். இவர் இயக்குனர் கே.எஸ். ரவிக்குமாரிடம் உதவி இயக்குனராக இருந்தவர்.
படத்துக்கு ராணி அண்ணாநகர் என்ற பெயர் பரிசீலனையில் உள்ளது. இதனையடுத்து இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்கும் படத்துக்கு கால்ஷீட் கொடுத்துள்ளார்.
லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தற்போது பட்டாளம் படத்தை தயாரித்து வருகிறது.