Entertainment Film Featuresorarticles 0810 21 1081021044_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

புதுமுக‌ங்களின் ஓடும் மேக‌ங்களே!

Advertiesment
ஓடும் மேகங்களே சாரா மூவி மேக்கர்ஸ்
சாரா ூவி மேக்கர்ஸ் சார்பாக விஜய் பாரதமணி தயா‌ரிக்கும் படம் ஓடும் மேக‌ங்களே. என்.ஆர்.என். செழியன் இயக்கும் இப்படம் ஆறு கம்ப்யூட்டர் இன்‌ஜினியர்களை பற்றியது.

இந்த ஆறு பேரும் சினிமாவுக்கு புதியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ர‌ஞ்சித், சிவா, சதீஸ் என்ற ூன்று நடிகர்களையும், ரோகிணி, நட்சத்திரா, மேக்னா என்ற முன்று நடிகைகளையும் இப்படத்தின் ூலம் அறிமுகப்படுத்துகிறார்கள்.

இவர்கள் வாழ்க்கையில் நடைபெறும் சம்பவ‌ங்களும், படிக்காதவர்கள் எப்படி வழி தவறி போகிறார்கள் என்பதையும் இப்படத்தில் சொல்லப் போகிறார்களாம்.

ஓடும் மேகம் கலையாத மேகமாக இருக்க வேண்டும்.

Share this Story:

Follow Webdunia tamil