Entertainment Film Featuresorarticles 0810 20 1081020035_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எம்.எஸ். பாஸ்கரன் கானா

Advertiesment
எம்எஸ் பாஸ்கரன் கானா
காமெடி மற்றும் குண‌ச்சித்திர வேட‌ங்களில் வெளுத்து வா‌ங்கும் எம்.எஸ். பாஸ்காரன் உள்ளே இன்னொருவன் இருக்கிறார். அந்த இன்னொருவனை வெளி கொண்டு வந்திருக்கிறார், இன்னொருவன் படத்தின் இயக்குனர், எச்.டி. குணசேகரன்.

அட்சயா மல்டி மீடியா கியேஷன்ஸ் சார்பில் குடந்தை எஸ்.பி. சந்திரசேகர் தயாக்கும் படம் இன்னொருவன். ஆதித்யா, மனோஹா நாயகன் நாயகியாக நடிக்கின்றனர். இருவருமே புது முக‌ங்கள். இவர்களுடன் விசு, மணிவண்ணன், எம்.எஸ். பாஸ்கர் ஆகியோரும் நடிக்கிறார்கள். ஆதிஷ் உத்யன் என்பவர் இசை‌.

இந்தப் படத்தில் முதல் முறையாக கானா பாடலொன்றை பாடி பாடகராகவும் தன்னை வெளிப்படுத்தியிருக்கிறா‌ர் எம்.எஸ்.பாஸ்கர். இந்தப் பாடலுக்கு ஆட்டம் போட்டிருப்பவர் ஷா‌ம். தன்னம்பிக்கை மனிதனுக்கு அவசியம் என்பதை வலியுறுத்தும் படமாம் இது. எம்.எஸ். பாஸ்காரன் கானா நிச்சயம் வெற்றிபெறும் என அதே நம்பிக்கையுடன் கூறுகிறார் இயக்குனர்.

பார்க்கத்தானே போகிறோம்.

Share this Story:

Follow Webdunia tamil