Entertainment Film Featuresorarticles 0810 18 1081018065_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இளையராஜா இசையில் யேசுதாஸ்

Advertiesment
இளையராஜா இசையில் யேசுதாஸ்
மிஷ்கின் இயக்கும் நந்தலாலா படத்தில் இடம்பெறும் ஒரு பாடலை இளையராஜா இசையில் யேசுதாஸ் சமீபத்தில் பாடினார். இவர்கள் இருவரும் இணையும் பாடல்கள் அனைத்துமே இதுவரை தோல்வி கண்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இ‌ந்தப் படத்தில் மிஷ்கின, ஸ்னிக்தா இவர்களுடன் ரோகிணியும் முக்கியமான வேடம் ஒன்றில் நடிக்கிறார். படப்பிடிப்பு கோபி செட்டிபாளையத்தில் நடந்து வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil